Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் காவலன்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2011 (20:17 IST)
விஜய் நடித்த சுற ா, வேட்டைக்காரன் படங்களுடன் ஒப்பிடுகையில் காவலன் பல மடங்கு மேல். அதற்காக அப்படத்தை மைனா, தென்மேற்குப் பருவக்காற்று, ஆடுகளம் ஏன் களவாணியுடன்கூட படங்களுடன் ஒப்பிட முடியாது. அந்தளவுக்குதான் இருந்தது காவலனின் தரம்.

ஆச்ச‌ரியமாக காவலன் படத்தை ஷ ாங்காய் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள். பெ‌ர ியவர்களுக்கும் சில நேரம் பிசகு ஏற்படுவது இயல்புதான்.

விஜய் நடித்தப் படம் வெளிநாடு திரைப்பட விழாவில் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாம். இந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க விஜய்யும் சீனா செல்கிறார். இன்னும் இரண்டொரு தினங்களில் அவரது பயணம் இருக்கும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

Show comments