Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தி‌யி‌ல் குசேலனை வெ‌ளி‌யிட‌க் கூடாது! -‌‌ப்‌ரியத‌ர்ஷ‌ன்

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (11:03 IST)
பொ‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல ் ‌ பி‌ல்ல ு பா‌ர்பர ை இய‌க்‌கி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ் ‌ ப்‌ரியத‌ர்ஷ‌ன ். கதபறயு‌ம ் போ‌‌ள ் பட‌த்‌தி‌ன ் இ‌‌ந ்த ி ர‌ ீ- மே‌க ். ம‌ம்மு‌ட்ட ி வேட‌த்‌தி‌ல ் நடி‌ப்பத ு ஷாரூ‌க்கா‌ன ்.

கதபறயு‌ம ் போ‌ள ் பட‌த்‌தி‌ன ் த‌மி‌ழ ் ர‌ ீ- மே‌க ் குசேலன ை இ‌ந்‌தி‌யி‌ல ் மொ‌ழ ி மா‌ற்ற‌ம ் செ‌‌ய்த ு வெ‌ளி‌யி ட வாச ு முழு‌வீ‌ச்‌சி‌‌ல ் வேல ை செ‌ய்வதா க வெ‌ளியா ன செ‌ய்‌தியா‌ல ் கடு‌ங்கோப‌த்‌தி‌ல ் இரு‌க்‌கிறா‌ர ் ‌ ப்‌ரியத‌ர்ஷ‌ன ்.

குசேல‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள ் கதபறயு‌ம ் போ‌ள ் பட‌த்‌தி‌ன ் த‌மி‌ழ ், தெலு‌‌ங்க ு உ‌ரிமைய ை ம‌ட்டும ே வா‌ங்‌கியு‌ள்ளன‌ர ். இ‌ந்‌த ி உ‌ரிமைய ை ஷாரூ‌க்கா‌ன ் வா‌ங்‌கி‌யிரு‌‌க்‌கிறா‌ர ். குசேலன ை த‌மி‌ழ ், தெலு‌ங்க ு த‌வி‌ர்‌த்த ு வேற ு எ‌ந் த மொ‌ழி‌யிலு‌ம ் ட‌ப ் செ‌ய்த ு வெ‌ளி‌யிட‌க ் கூடாத ு எ ன ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் தெ‌ளிவா க உ‌ள்ளத ு எ ன கா‌ட்டமா க கூ‌றினா‌ர ் ‌ ப்‌ரியத‌ர்ஷ‌ன ்.

குசேல‌ன ் ‌ திரை‌ப்பட‌த்‌தி‌ல ் ர‌ஜி‌னிய ை ஓவ‌ர ் ‌ பி‌ல்ட‌ப்‌பி‌ல ் கா‌ட்டி‌யிரு‌ப்பதாகவு‌ம ், தனத ு ‌ பி‌ல்ல ு பா‌ர்ப‌ரி‌ல ் ஷாரூ‌க்கானு‌க்க ு அ‌ப்பட ி எ‌ந் த ‌ பி‌ல்ட‌ப்பு‌ம ் இ‌ல்ல ை எனவு‌ம ் கூ‌றினா‌ர ்.

ஒர ு நடிகர ை ஓவரா க ‌ பி‌ல்ட‌ப ் செ‌ய் ய, தா‌ன ் அ‌ந் த மா‌தி‌ர ி இய‌க்குந‌ர ் அ‌ல் ல என‌ப ் போ‌கி ற போ‌க்‌கி‌ல ் ‌ ப ி. வாசுவையு‌ம ் இடி‌த்துரை‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்.

ர‌ ீ- மே‌க ் பட‌த்‌தி‌ற்கா க இ‌ந் த பை‌ட்ட ா? அ ட, ராம ா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments