Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வியப்பூட்டும் யோகா செய்து மிரட்டும் அமலா பால் - வீடியோ!

வியப்பூட்டும் யோகா செய்து மிரட்டும் அமலா பால் - வீடியோ!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (13:09 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
 
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
 
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது யோகாசனத்தில் முழு கவனத்தை செலுத்தி தினம் தினம் விசித்திரமான யோகாசனங்களை செய்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது அந்தரத்தில் கை மற்றும் கால்களை கயிறால் கட்டிக்கொண்டு வியப்பூட்டும் யோகா செய்து வீடியோ வெளியிட்டு ஆர்ச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க சித்ரா மாதிரியே இருக்கீங்க.. முல்லை கேரக்டர்ல நடிங்க!?- வைரலாகும் போட்டோஷூட்!