அப்பா : பணத்தை தண்ணியா கொட்டி செலவழிச்சிப் படிக்க வைக்கிறேன். நீங்க எல்லாம் என்னத்தான் சொல்லித் தர்றீங்க?
ஆசிரியர் : ஏன் உங்க பையன் நல்லாத்தானே படிக்கிறான்.
அப்பா : அப்புறம் ஏங்க.. பி.இ. 4வது வருஷம் படிக்கிறான்?