Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனை‌வி‌யி‌ன் ச‌தி

Advertiesment
மனைவியின் சதி
, வெள்ளி, 21 மே 2010 (12:56 IST)
WD
ஓவியன்: கே‌ட்க‌க் கூடாதுதா‌ன். இரு‌ந்தாலு‌ம்.. எதற்கு இ‌ப்படி நிறைய நகைகள் போட்டிருக்குமாறு உ‌ங்களை ‌நீ‌ங்களே வரையச் சொல்றீ‌ங்க?

பெண்: என் கணவருக்கு முன்பு நான் இறந்து‌வி‌ட்டா‌ல், கண்டிப்பாக அவர் மறுமணம் செய்து கொள்வார். வருகிறவ‌ள் நான் போட்டிருக்கும் நகைகள் எல்லாம் எங்கே என்று அவரை‌க் கே‌ட்டே சாகடி‌க்கணு‌ம்ல.. அது‌க்கா‌த்தா‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil