Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ந‌ல்ல குடு‌ம்ப‌ம்

Advertiesment
நல்ல குடும்பம்
, வெள்ளி, 21 மே 2010 (13:14 IST)
அ‌ம்மா: எதற்காக டா அழுது‌க்‌கி‌ட்டே வ‌ர்ற?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கு‌ம் போது சு‌த்‌தி தவறி அவ‌ர் கையில் பட்டு‌வி‌ட்டது‌ம்மா..

அ‌ம்மா : இதற்கு போய் அழலாமா, நானா இரு‌ந்தா ‌சி‌ரி‌ச்‌சி இரு‌ப்பே‌ன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!

Share this Story:

Follow Webdunia tamil