Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபது லட்சம் இல்லாம இந்தப் பக்கம் வராதீங்க...

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2016 (17:33 IST)
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ஸ்ரீ யை நினைவிருக்கிறதா? இப்படி கேள்வி கேட்டுதான் அவரை அடையாளம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த இளம் நடிகனுக்கு பெரிதாக படங்களும் இல்லை. ஆனால், சம்பள விஷயத்தில் மட்டும் பெரிதினும் பெரிது கேள் என்ற கூற்றுப்படி நடந்து கொள்கிறார்.

 
அதாகப்பட்டது, யார் ஸ்ரீ வீட்டு கதவைத் தட்டி கால்ஷீட் கேட்டாலும், அது எத்தனை சின்ன வேடமாக இருந்தாலும், நாலு படம் நடிச்சிருக்கேன்... இருபது லட்சத்துக்கு சம்பளம் குறையாது என்று கறார் காட்டுகிறார். 
 
நாலு படத்தில் ஷோலோ ஹீரோவாக நடித்தவர்களே சிங்கிள் டிஜிட்டில் சம்பளம் வாங்குகிற நிலையில், வளரிளம் பருவ ஸ்ரீக்கு இந்த கெத்து தேவையா...? நாங்க கேட்கலைங்க, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் கேட்கிறாங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments