ஓடிடி ரிலீஸுக்குப் பின்னரும் கலக்கும் ‘தலைவன் தலைவி’… 100 கோடி ரூபாயைத் தாண்டிய வசூல்!

vinoth
திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (11:42 IST)
தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்ப செண்டிமெண்ட் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதை ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு ட்ரண்ட்டுக்கு ஏற்ப சொல்லி வெற்றி பெறும் இயக்குனர்கள் உண்டு. தற்போதைய காலகட்டத்தில் அதை சிறப்பாக செய்து வருபவர் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்படி அவர் இயக்கிய ‘கடைகுட்டி சிங்கம்’ மற்றும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் தற்போது அவரின் ‘தலைவன் தலைவி’ படம் ரிலீஸாகி வசூலை வாரிக் குவித்தது. மகாராஜா படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸானது. ஆனால் கணிசமான திரையரங்குகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments