Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவா நடிக்கும் ‘இடியட்’ படத்தின் அடுத்த அப்டேட்

சிவா நடிக்கும் ‘இடியட்’ படத்தின் அடுத்த அப்டேட்
, புதன், 3 மார்ச் 2021 (22:06 IST)
சிவா நடிக்கும் ‘இடியட்’ படத்தின் அடுத்த அப்டேட்
காமெடி ஹீரோ மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தமிழ்ப்படம் 2 இந்த படத்தை அடுத்து நான்கு படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடித்துக்கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘இடியட்’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன
 
ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து உள்ளார். ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமௌலியின் பிரமாண்ட படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம்