ரிலீஸ் தேதியை உறுதி செய்த பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’ படக்குழு!

vinoth
வியாழன், 2 அக்டோபர் 2025 (14:37 IST)
தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்த அகாண்டா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது. இந்த படத்தைப் போயப்பட்டி சீனு இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 25 ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது புது ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 5 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments