சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
லேசானது/மிதமான மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தூத்துக்குடி
திருப்பத்தூர்
புதுச்சேரி
ஆக மொத்தம், சென்னை உட்பட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.