Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை உடனடியாக நிறுத்த வேண்டும் - கமல்ஹாசன் கண்டனம்

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (18:26 IST)
தான் கூறியதாக, கற்பனையான கருத்துகளை கூறி வரும் ஒரு இணையதளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
என் பெயரால் எழுப்பப்பபடும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது.  இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும்” என ஒரு பதிவை இட்டுள்ளார்.  
.
அதேபோல் “யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப்பற்றி எழுப்பப் படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை” என அடுத்த பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments