Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதன் -கவிஞர் லட்சுமி

மனிதன் -கவிஞர் லட்சுமி

Webdunia

சில மாதம் தாயின் கருவறையில்
சில வருடம் பள்ளி வகுப்பறையில்
சில காலம் குடும்ப இருட்டறையில்
சில மணி நேரம் திறந்த படுக்கையறையில்

Share this Story:

Follow Webdunia tamil