Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண் சிசு கொலை

-லட்சுமி

பெண் சிசு கொலை

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (14:20 IST)
அம்மா நான் உன்னிடத்தில் தங்கம் கேட்கவில்லை
தாய்ப்பாலைத் தான் கேட்டேன் ஆனால் நீயோ எனக்கு
கல்லிப் பாலை ஊற்றினாய் அம்மா நான் அழுவது
எனக்கா? இல்லை. பிறக்கப் போகும் என் தங்கைக்காக...

Share this Story:

Follow Webdunia tamil