Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நினைவலைக‌ள்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (11:55 IST)
ஜோ‌யி‌ல ் எ‌ன்பவ‌ர ் எழு‌தி ய க‌‌விதைக‌ளி‌ல ் ‌ சி ல

கடலலைக்க ு வேண்டுமானால ்
கரைக்க ு வந்த ு போவத ு
பழகிப்போயிருக்கலாம ் - ஆனால ்
கரைக்க ு வந்த ு போவத ு
பழக்கமில்லையட ி
அத ு என்றும ் அத ே இடத்தில்தான ் இருக்கும ்.
உனக்க ு வேண்டுமானால ்
நம ் பிரிவ ு சந்தோஷம ் தரலாம ்
ஆனால ் எனக்க ு வேதனையட ி
உனக்குத ் தெரியும ா
திறந்தவுடன ் உன்னைக ் காட்டும ் மணிப்பர்ஸ ்,
உனத ு குரலைக ் கேட் க மட்டும ே காத்திருக்கும ்
எனத ு செல்போன ்,
உனக்கா க மட்டும ே
மீண்டும ் மீண்டும் ட எழுதத ் துடிக்கும ் விரல்கள ்
உன்ன ை மட்டும ே
சிந்திக்கச ் செய்யும ்
சிந்தனைகள ்
உனத ு வருகைக்காய ்
காத்திருக்கும ் எனத ு கால்கள ்
உன்னிடம ் மட்டும ே பேசத ் துடிக்கும ்
எனத ு உதடுகள ்.

இப்பட ி சொல்லப ் போனால ் அநேகம ்

எனக்குள்ள ே இயங்கிக ் கொண்டிருக்கும ்
உனத ு நிலைவலைகள ை
என்னைவிட்ட ு பிரிந்த ு போகச ் சொல்லட ி
பிறக ு - நான ் உன்ன ை
பிரிந்த ு போவத ை யோசிக்கிறேன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments