Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேஷன்

சங்கரராம சுப்ரமணியன்

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (10:58 IST)
உ‌ள்ளுறை எ‌ன்ற க‌விதை இத‌ழி‌ல் வெ‌ளியான ச‌ங்கரராம சு‌ப்ரம‌ணிய‌னி‌ன் ‌ஸ்டேஷ‌ன் எ‌ன்ற ‌க‌விதை.

அந் த அதிகாலையில ்
பெயர ் மட்டும ே பரிச்சயமா ன
ஊரின ் ரயில ் நிலையத்தில ்
சிற ு பையுடன ் இறங்குகிறீர்கள ்.
நிலையத்தின ் மீதுள் ள
துயிலகத்தில ் களைப்பாற ி
உடைமாற்றிச ் செல்லத ் தீர்மானிக்கிறீர்கள ்.
கருத் த ரோமானி ய எண்கள ் மீத ு
முட்கள ் படரும ்
பெரி ய வட்டக ் கடிகாரம ் தொங்கும ்
மரப்படிகளில ் ஏற ி
துயிலகப ் பதிவ ு அலுவலகம ்
முன ் நிற்கிறீர்கள ்
பிரச வ நெடிய ை நினைவூட்டும ்
வெற்றில ை வாடையுள் ள
நீலச ் சீருட ை மூதாட்ட ி
உங்களுக்க ு எழுபத்த ி ஐந்தாம ் பிரிவ ை ஒதுக்க ி
அனுமதிச ் சீட்டைத ் தருகிறாள ்.
உங்கள ் முகவரியைப ் பதிவ ு செய் ய
கனத் த பழுப்ப ு நிறக ் குறிப்பேட்ட ை
உங்கள ் முன ் நகர்த்துகிறாள ்.
நடுங்கும ் கருத் த கோடுகளுக்க ு நடுவ ே
நீங்கள ் ஒர ு புதிரா க முகவரிய ை எழுதுகிறீர்கள ்.
காலிக ் கட்டில்களால ்
உடைந் த விளக்குகளால ்
பயன்படுத்தப்பட் ட ஆணுறைகளால ்
வரா த ரயில்கள ் மற்றம ்
வந்த ு சேரா த பயணிகளால ்
நிரம்பி ய அந் த ரயில ் நிலையத்தின ்
துயிலகத்துள ்
நீங்கள ் நுழைந் த போத ு
ஜன்னல்வழ ி
நீங்கள ் பார்த் த( த ு)
கைவிடப்பட் ட ரயில ் பெட்டிகள ்
மூடப்பட் ட பாதைகள ்
வழிகள ் முயங்கிப ் பலவாய ்
பிறழ்வுறும ் தண்டவாளங்கள ் வேற ு
அன்றைக்க ு உதித் த சூரியன ் வேற ு.


நன்ற ி : உள்ளுற ை
கவித ை இதழ ்
( ஜூல ை - ஆகஸ்ட ் 2009)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments