Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழிய வாலி புகழ்!

- சினிமா விரும்பி

Webdunia
புதன், 30 ஏப்ரல் 2008 (21:31 IST)
கவிஞர் வால ி
கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி
நீயும்தான் வாழ்த்தேன் தோழ ி

படித்தோம் நாம் இராமயணத்து
வல்லவன் வாலி அன்று
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமன் அன்ற ு

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வால ி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமோ இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments