Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேசம்

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (14:39 IST)
ஜோ‌யி‌ல ் எ‌ன்பவ‌ர ் எழு‌தி ய க‌‌விதைக‌ளி‌ல ் ‌ சி ல

செந்தேனினும ்
நல்மணம ் வீசும ்
மலரின ் மொட்ட ே! - என ்
மனம ் நிறைந்தவள ே

சரிய ோ யான ் அழைத்தல ்
மனம ் நிறைந்தவள ே நீயெமக்க ு

உன ் உறவினன ் நானல் ல - வேற ு
உரிமையினனுமல் ல
அன்ப ு என்னில ் உந்தித்தள் ள
உன்னில ் பிரியம ் வைத்தேன ்

வளர்த் த அன்பினால ் - இன்பம ்
வளர்த்தேன ் என்னுள ்
வளர்ந் த அன்பினால ் - துன்பம ்
வருந்தி ட துடித்தேன ்

ஆ ழ நேசித்தலும ்
அன்பினில ் நிறைத்தலும ் - பின ்
வலித்தாக்கியான ்
வெந்த ு நோதலும ்
பாழா ன என ் வாழ்வினில ்
பழக்கமாகிப ் போனத ே
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments