Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுமோ தயக்கம்

ஆர்.ஈஸ்வரன்

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (15:20 IST)
இணைய வாச‌க‌ர் ஈ‌ஸ்வர‌ன் அனு‌ப்‌பிய க‌விதை..
மறைவோம் எனத ் தெரிந்தும ்
உதயமாக மறுப்பதில்லை சூரியன ்
சருகாவோம் எனத் தெரிந்தும ்
மல ர மறுப்பதில்லை மலர ்
தேய்வோம் எனத் தெரிந்தும ்
ஒளிர மறுப்பதில்லை நில ா
இன்பமும் துன்பமும ்
சேர்ந்தது தான் வாழ்க்க ை
எனத் தெரிந்தும ்
வாழத ் தயங்கலாம ோ?


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments