Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதறல்கள்

 - காகிதன்

Webdunia
சனி, 10 நவம்பர் 2007 (12:04 IST)
கா‌‌கித‌ன் எ‌ன்ற க‌விஞ‌ர் எழு‌திய க‌விதை‌யி‌ல் இரு‌ந்து உ‌ங்களு‌க்காக ஒரு க‌விதை.

ம ல‌ர ்ந்திடும ் வாசப ் பூவிலும ்
புலர்ந்திடும ் வைகற ை பொழுதிலும ்
வீசிடும ் தென்றல ் காற்றிலும ்
பேசிடும ் பிஞ்சுக ் குழந்தையிலும ்

தூவிடும ் முத்துச ் சாரலிலும ்
கூவிடும ் குயிலின ் குரலிலும ்
குளிர்ந்திடும ் பௌர்ணம ி நிலவிலும ்
ஒளிர்ந்திடும ் மால ை சூரியனிலும ்

படர்ந்திடும ் கால ை பனியிலும ்
நடந்திடும ் பசும ை புல்வெளியிலும ்
ஆடிடும ் வண் ண மயிலிலும ்
ஓடிடும ் பஞ்ச ு மேகத்திலும ்

உனக்கா ன என ் காதலின ்
எண்ணச ் சிதறல்கள ை
ஒவ்வொர ு துளியாய ்
ஒவ்வொன்றிலும ் சிதறவிட்டிருக்கிறேன ்...

- காகிதன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments