Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒளி நீ!  இருள் நான்!

ல‌ட்சு‌மி

Webdunia
சனி, 10 நவம்பர் 2007 (12:11 IST)
ல‌ட்சு‌மி எழு‌திய க‌‌விதை‌யி‌ல ்

என்னுள் சுமையாய் இருந்த இதயம்
இன்று தான் சுகமாய் தெரிகிறது
அது என் கவிதையை சுமப்பதால ்...

உனக்காக உறங்கும் இதயம் இதோ!
கனவில் உன்னை செதுக்க!
உனக்காக விழிக்கும் இதயம் இதோ!
நிஜத்தில் உன்னை வடிக்க!

ஏனோ என் பேனாவால், என் நோட்டுப்புத்தகத்திற்கு,
முத்தம் கொடுத்தேன்.
வரிகளாய் அதில் நீ தோன்றினாய்!

ஒருவேளை
வரிகளுக்கு நான் முத்தம் கொடுத்திருந்தால ்
நீ கவிதையாயிருப்பாயோ!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments