Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறு‌‌தி வே‌ண்டு‌ம்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:18 IST)
மனத ி லுறுத ி வேண்டும ்,
வாக்கின ி லேயினிம ை வேண்டும ்;
நினைவ ு நல்லத ு வேண்டும ்,
நெருங்கி ன பொருள ் கைப்ப ட வேண்டும ்;
கனவ ு மெய்ப்ப ட வேண்டும ்,
கைவசமாவத ு விரைவில ் வேண்டும ்;
தனமும ் இன்பமும ் வேண்டும ்,
தரணியில ே பெரும ை வேண்டும ்.
கண ் திறந்தி ட வேண்டும ்,
காரியத்த ி லுறுத ி வேண்டும ்;
பெண ் விடுதல ை வேண்டும ்,
பெரி ய கடவுள ் காக் க வேண்டும ்,
மண ் பயனு ற வேண்டும ்,
வானகமிங்க ு தென்ப ட வேண்டும ்;
உண்ம ை நின்றி ட வேண்டும ்.
ஓம ் ஓம ் ஓம ் ஓம ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments