Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

கா. அ‌ய்யநாத‌ன்

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (16:21 IST)
ஆறும ் நீரும ் உனக்குச ் சொந்தமென்றால ்
வானும ் மேகமும ் யாருக்குச ் சொந்தம ்?
webdunia photoFILE


வயலும ் விளைச்சலும ் உனக்குச ் சொந்தமென்றால ்
வான ் மழையும ் பருவமும ் யாருக்குச ் சொந்தம ்?

நிலமும ் நாடும ் உனக்குச ் சொந்தமென்றால ்
இப்புவியும ் வளியும ் யாருக்குச ் சொந்தம ்?

விழிப்பும ் உறக்கமும ் உன்னுடையதென்றால ்
இரவும ் பகலும ் யாருக்குச ் சொந்தம ்?

வாழ்வும ் பயனும ் உன்னுடையதென்றால ்
உன ் பிறப்பும ் இறப்பும ் யாருக்குச ் சொந்தம ்?

ரத்தமும ் சதையும ் மூச்சும ் நீயென்றால ்
உன ் உயிரும ் ஆத்மனும ் யாரென்ற ு கூற ு.

என்னுடையத ு என்னுடையத ு என்கின்றாய ே
ந ீ இல்லையென்றாலும ் அனைத்தும ் இருக்குமட ா

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல் ல

ஏனென்ற ு தெரியாமல ் வாழப ் பிறந்துள்ள ந ீ
எனக்கென்ற ு இவ்வாழ்க ை எதற்கென்ற ு பொருள்தேட ு

சுகபோகியாய ் அனுபவிக்கும ் உனக்கென்ற ு உள்ளதெத ு?
கட்டையில ் எரித்தாலும ், குழ ி தோண்டிப ் புதைத்தாலும ்
அடுத் த ஆற ு மாதத்தில ் அடையாளம ் அற்றுப்போகும ் ந ீ
உன்னுடையதென்ற ு ஒன்றுமில்ல ை என்றுணர ்

இருக்குமனைத்தும ் அனைவருக்குமேயெனும ்
உண்மையறிந்த ு ஒன்றாய ் வாழ்ந்தி ட
இறைவன ் பங்கிட்ட ு அளித்ததேயெல்லாம ்
அதிலென் ன உன ் பங்க ு என ் பங்க ு?

காவிர ி கங்க ை சிந்த ு நதிகளெல்லாம ்
நம ் பிறவியைக ் கொடுத் த இறைவனுடையத ு
தாயின ் முலைப ் பாலையொத்தத ு நத ி நீர ்
பு‌னிதம ் அதுவென்ற ு போற்றிப ் பகிர்ந்துகொள ்

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments