மொபைல் போன், டிவிக்கு வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (12:39 IST)
மொபைல் போன், டிவிக்கு வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு!
மொபைல் போன் மற்றும் டிவி உதிரி பாகங்களுக்கு வரி குறைக்கப்பட்டதை அடுத்து மொபைல் போன்கள் விலை குறையும் என்றும் அதேபோல் டிவியின் விலை குறையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மொபைல் போன் உதிரி பாகங்கள் மற்றும் டிவி பேனல் உதிரி பாகங்களுக்கு 13 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன் மொபைல் போன் டிவி பேனல் உதிரி பாகங்களுக்கு 21% சுங்கவரி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே செல்போன்கள் மற்றும் டிவி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல் சைக்கிள் மற்றும் பொம்மை இறக்குமதிகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளின் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments