Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து கிடைத்ததற்காக 50 கிலோ ஸ்வீட் வாங்கிய கொண்டாடிய வாலிபர்

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (23:29 IST)
திருமணம் நடந்ததற்காக பார்ட்டி வைத்த இளைஞர்களைத்தான் இதுவரை பார்த்துள்ளோம்,. ஆனால் முதல்முறையாக குஜராத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விவாகரத்து கிடைத்ததற்காக ஸ்வீட் வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடியுள்ளார்



 


குஜராத்தைச் சேர்ந்த 26 வயது ரிங்கிஷ் ராச் என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான முதல் நாளில் இருந்தே மனைவியுடன் சண்டை சச்சரவு. இதனால் ஒரே வருடத்தில் விவாகரத்து , தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் இன்று அவருக்கு விவாகரத்து என்ற விடுதலை கிடைத்தது. ஒருவருடம் நரக வாழ்க்கை வாழ்ந்ததாகவும் அதில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிட்டதாகவும் கூறி 50 கிலோ காஜூ பர்பி வாங்கி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தாராம். மேலும் அவர் வழங்கிய இனிப்பு பையில் 'சுட்டாச்சேடா ஹாராக் நா' (விவாகரத்து கொண்டாட்டம்) என்னும் வாக்கியத்துடன் அனைவருக்கும் கொடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments