Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

Advertiesment
பிகார் தேர்தல்

Mahendran

, வெள்ளி, 14 நவம்பர் 2025 (10:13 IST)
பிகார் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஆரம்பகட்ட நிலவரப்படி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
 
வாக்கு எண்ணிக்கை நிலவரம் 
 
சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 
முன்னணி விவரம்:
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA):
 
பா.ஜ.க.: 72 இடங்கள்
 
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.): 74 இடங்கள்
 
பிற: 16 இடங்கள்
 
இந்தியா கூட்டணி:
 
ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.): 57இடங்கள்
 
காங்கிரஸ்: 15 இடங்கள்
 
பிற: 7 இடங்கள்
 
பிற கட்சிகள்:
 
ஜன் சுராஜ்: 5 இடங்கள்
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
.
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!