Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா ராம்தேவ் - யோகா டான்ஸ்: வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (22:51 IST)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிறு,  பாபா ராம்தேவ் யோகா நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதில் அவர் யோகா டான்ஸ் ஆடியுள்ளார்.


 

 
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிறு அன்று யோகா குரு ராம்தேவ் தில்லி ராஜ்பாத்தில் யோகா நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் சுமார் 35 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டார்கள். இதில் முக்கிய பிரபலங்களும் கலந்துக்கொண்டார்கள்.
 
இந்த நிகழ்ச்சியின்போது மிகவும் உற்சாகமாக காணப்பட்ட பாபா ராம்தேவ், பிரபல பாடகர் கைலாஷ் கெர்-ஐ மேடைக்கு அழைத்து அவரின் புகழ் பெற்ற சில பாடல்களை பாடும்படி கேட்டார். பாடல் பாட தொடங்கியவுடன் பாபா ராம்தேவ் யோகாவை நடனமாக ஆட தொடங்கினார்.
 

நன்றி: Shree Media
 
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களும் அவருடன் சேர்ந்து ஆடினார்கள். பாபா ராம்தேவ் ஆடும் யோகா டான்ஸ் வீடியோ தற்போது அனைத்து சமுக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments