Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

900 ஐபோன்கள் டிரக்குடன் கடத்தல்

900 ஐபோன்கள் டிரக்குடன் கடத்தல்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (15:50 IST)
டெல்லியில் சுமார் 2 கோடி மதிப்புள்ள 900 ஐபோன்களை டிரக்குடன் கடத்திச் சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 


 

 
டெல்லி ஒக்லா பகுதியில் இருந்து டவர்கா பகுதிக்குச் ஐபோன்களுடன் சென்ற டிரக் ஒன்று கடந்த 13ஆம் தேதி கடத்தப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணையில் அலம்(24) மற்றும் அர்மன்(22) கூட்டுச் சேர்ந்து டிரக்கை கடத்தியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து சுமார் 2 கோடி மதிப்புள்ள 900 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டுமிராண்டித் தனத்துடன் அனுகிய பிரியதர்ஷன்: லிஸி பரபரப்பு குற்றச்சாட்டு