Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமானது விவோ வை51ஏ: என்னென்ன எதிர்பார்க்கலாம்??

அறிமுகமானது விவோ வை51ஏ: என்னென்ன எதிர்பார்க்கலாம்??
, வெள்ளி, 15 ஜனவரி 2021 (13:39 IST)
விவோ நிறுவனம் தனது வை51ஏ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  

 
விவோ வை51ஏ சிறப்பம்சங்கள்
# 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 8 ஜிபி LPDDR4X ரேம் 
# 128 ஜிபி UFS 2.1 மெமரி
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்ச பன்டச் ஒஎஸ் 11
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
# நிறம்: டைட்டானியம் சபையர் மற்றும் க்ரிஸ்டல் சிம்பனி 
# விலை ரூ. 17,990 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!