கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் ரூ.82,000 என்ற நிலையில் இருந்த நிலையில், இன்றைய விலை உயர்வு தங்கம் வாங்குவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து, ஒரு சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2000 கிடுகிடுவென உயர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,220
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,230
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,760
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,840
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,149
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,160
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,192
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,280
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 143.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 143,000. 00