தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று அதன் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 200 வரையிலும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,600 வரையிலும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 9,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இங்கே காணலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,800
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,400
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12654
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12873
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 101,232
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 102,984
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 182.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 182,000.00