Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிர்ச்சியான நடிகைக்கு, கோடிகளை கொடுத்து வீடு வாங்க உதவிய நடிகர்!

குளிர்ச்சியான நடிகைக்கு, கோடிகளை கொடுத்து வீடு வாங்க உதவிய நடிகர்!
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:27 IST)
பல போராட்டங்களுக்கு இப்போது தான் அந்த குளர்ச்சியான நடிகைக்கு மார்க்கெட் சூப்பராக மாறி வருகிறது. அவர் தற்போது அடுக்குமாடி வீட்டில் ஒன்றில் வசித்து வருகிறார்.


 
பல வாய்ப்புகள் தேடிவருவதை பயன்படுத்தி வடபழனிக்கு பக்கத்தில் உள்ள ஒரு நகரில் வீட்டை வாங்கிபோட்டுள்ளார் அந்த குளர்ச்சியான நடிகை.
 
இவருக்கு எப்போதும் நட்புடன் இருக்கும் நடிகர் ரூ.2 கோடி கொடுத்து உதவி இருக்கிறாராம். இந்த உதவியை அவர் யாரிடமும் சொல்லவில்லையாம். இருவருமே ரகசியம் காத்து வருகிறார்கள். ஆனால் எப்படியோ அரசல் புரசலாக கசிந்துவிட்டது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா! இதை பார்த்த உங்களுக்கே புரியும்