இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்தது 5 வித்தியாசங்கள் உள்ளன. என்னவென்று கண்டுபிடிக்கவும்.
விடைகள் அடுத்த பக்கத்தில் உள்ளன.
விடைகள்
1. சுவரின் மேல் மற்றொரு முகம்
2. பெண்ணின் கொண்டை
3. மற்றொரு பெண்ணின் தலை முடி
4. கொண்டையில் பூ
5. பையனின் கையில் பை