சில அப்பாக்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டால் அவர்களது குழந்தைகளைப் பற்றி குறை சொல்லிப் புலம்புவார்கள்.
அதில் நகைச்சுவையும் இருக்கும்.
ராணுவத்தில் வேலை
என் பையனுக்கு ராணுவத்தில வேலை கிடைக்கும்னு நினைக்கிறேன் எதை வச்சி அப்படி சொல்றீங்க?எல்லா பரீட்சையிலும் பார்டர்லதான் பாஸ் பண்ணியிருக்கானே அத வச்சுத்தான்.ரொம்ப தூரம்என் பையனுக்கும், படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்போ என்ன பண்றான்?தொலைதூரக் கல்வியில் பிஏ படிக்கிறான்.