Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் இயக்குனரின் ‘சென்னை ஸ்டோரி’ படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!

ஹாலிவுட் இயக்குனரின் ‘சென்னை ஸ்டோரி’ படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!

vinoth

, புதன், 10 ஏப்ரல் 2024 (09:46 IST)
ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படம் சென்னை ஸ்டோரி. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சமந்தா. ஆனால்  அவர் தன்னுடைய  உடல்நலப் பிரச்சனைகள் காரண்மாக விலகிய நிலையில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆனார்.  இந்த படத்தில் இணைந்தது குறித்து ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

2004 ஆம் ஆண்டு வெளியான தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலை மையமாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து ஸ்ருதிஹாசனும் விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி பிஸ்னஸா? ஜெயம் ரவியின் கம்பெக்காக அமையுமா ‘ஜீனி’?