Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிட்டு படத்தில் புத்த துறவியாக நடிக்கும் ஜான் விஜய்!

பிட்டு படத்தில் புத்த துறவியாக நடிக்கும் ஜான் விஜய்!
, வியாழன், 14 டிசம்பர் 2017 (14:02 IST)
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் புத்த துறவியாக நடித்துள்ளார் ஜான் விஜய்.
 
ஹர ஹர மஹாதேவஹி என்ற பிட்டு படத்தை எடுத்தவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், நிக்கி கல்ரானி நடித்திருந்தனர். ஆபாச வசனங்களால் நிரம்பிய இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.
 
இதைத் தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சந்தோஷ். கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. அதில், புத்த துறவியாக நடிக்கிறார் ஜான் விஜய். 
 
புத்த மதத்தை இழிவுபடுத்துகிறார்கள் என யாராவது கிளம்பி வராமல் இருந்தால் சரிதான்...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய மனைவி யார் என்பதை முதல்முறையாக வாய் திறந்த பிரபாஸ்!