Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பப்பில் முத்தம் கொடுத்த அனிகா.. குடிபோதையில் போட்ட ஆட்டம்? வீடியோ!

பப்பில் முத்தம் கொடுத்த அனிகா.. குடிபோதையில் போட்ட ஆட்டம்? வீடியோ!
, திங்கள், 26 ஜூன் 2023 (11:59 IST)
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. ஹீரோயினாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  
 
இதனிடையே அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் நைட் பார்ட்டியில் நெருங்கிய தோழிக்கும் முத்தம் கொடுத்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு வேற மாதிரி ரசனைக்கு ஆளாகி விமர்சக்கப்பட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஆடிஷனில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்!