Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்களா இது? செம ஸ்லிம் ஆகி சிக்கென மாறிய அதிதி ஷங்கர்!

நீங்களா இது? செம ஸ்லிம் ஆகி சிக்கென மாறிய அதிதி ஷங்கர்!
, திங்கள், 2 ஜனவரி 2023 (16:32 IST)
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்  ‘விருமன்’ ந்ன்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் தற்போது அவர் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே 
 
நல்ல கொழுக் மொழுக்குன்னு chubby லுக்கில் இருந்த அதிதி ஷங்கர் திடீரென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ஜென்டில்மேன், ஆர்யா டுபாக்கூர்... வைரலாகும் திரிஷா வீடியோ!