Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’நம்ம தல’ என்ன காரியம் பண்ணாருன்னு தெரியுமா ? ’செம’ வைரல் வீடியோ...

’நம்ம தல’ என்ன காரியம் பண்ணாருன்னு  தெரியுமா  ?  ’செம’ வைரல் வீடியோ...
, புதன், 28 நவம்பர் 2018 (17:51 IST)
இந்திய மக்களால் கிரிக்கெட்டில் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தோனி. ஆஸ்திரேலியாவுகுக் சென்ற இந்திய அணியில் இடம் பெறாமல் போனது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டென்னிஸ் ஆடுகளத்திற்கு சென்ற தோனி ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடிக்காததால் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போகிறார். அடுத்த உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்திகள் பரவிவருகின்ற நிலையில் இதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தான தோனி ஹாயாக தன் சொந்த ஊரில் டென்னிஸ் விளையாடி தான் எப்போதும் கூல் மேன் ( cool man ) நிரூபித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடிகளில் புரளும் கேப்டன் விராட் கோலி....