Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

108 ஆ 117 ஆ? தகுதிநீக்க தீர்ப்பு எப்படி வரலாம்? என்ன நடக்க வாய்ப்பு?

108 ஆ 117 ஆ? தகுதிநீக்க தீர்ப்பு எப்படி வரலாம்? என்ன நடக்க வாய்ப்பு?
, வியாழன், 25 அக்டோபர் 2018 (09:57 IST)
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சபநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுகவிற்கு 108 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்பொழுது அதிமுக வசம் 109 ஆதரவு எம்.எல்,.ஏக்கள் உள்ளனர். ஆதலால் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
 
ஒருவேளை தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்துவிட்டால், அதிமுக விற்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும். 109 எம்.எல்.ஏக்களே கைவசம் வைத்திருக்கும் அதிமுக அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ வாய்ப்பிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வி.வி.மினரல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு