Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாத குழந்தைக்கு சத்தான பயிறு சாதம் செய்வது எப்படி?

6 மாத குழந்தைக்கு சத்தான பயிறு சாதம் செய்வது எப்படி?
, திங்கள், 21 நவம்பர் 2022 (19:45 IST)
பயிறு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
 
கைக்குத்தல் அரிசி: 3 கப் 
ஊறவைத்து வேகா வாய்த்த பயிறு - ஒரு கப் 
நெய் -2 ஸ்பூன் 
கடுகு- அரை டீஸ்பூன் 
பெருங்காயம்- ஒரு ஸ்டிக்கை 
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி 
வருது பொடித்த உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
வாணலியில் நெய்விட்டு கடுகு தாளிக்கவும். பின் பெருங்காயம் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், பொடித்த உளுத்தம் பருப்பு சேர்க்கவும். நன்கு கிளறிய சாதம், வேகவைத்த பயிறு தேவையான உப்பு போட்டு மிதமான தீயில் கிளறி இறக்கவும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குப்புற படுத்தால், மல்லாக்க படுத்தால் பிரச்சனை ஏற்படுமா?