Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாடகி அவதாரம் எடுத்தார் பிரபல பின்னணி பாடகியின் மகள்!

பாடகி அவதாரம் எடுத்தார் பிரபல பின்னணி பாடகியின் மகள்!
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (18:31 IST)
சினிமாவில் பிரபலங்களை தொடர்ந்து அவர்களின் வாரிசுகள் நடிப்பு , இசை, நடனம் என சினிமாவில் அந்தந்த துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகின்றனர். 
அப்படி 1990களில் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகியாக இருந்து வந்தவர் பாடகி சுனிதா. இவர் பாடின பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பல படங்களில் பாடியுள்ள சுனிதா முக்கிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடி முன்னணி பாடகியாக வலம் வந்தார்.
 
இந்நிலையில் தற்போது சுனிதாவின் மகள் ஸ்ரேயா பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ‘பாகுபலி’ பட த்தின் இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் ‘சேவ்யாசாச்சி’ என்ற படத்தில் ஸ்ரேயா டூயட் பாடலை பாடியுள்ளாராம். 
மேலும் பாடகி சுனிதா ‘காதல் ரோஜாவே’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல முக்கிய படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூப்பர் ஸ்டாரின்’ பாராட்டைப் பெற்ற ராட்சசன்