Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சல்மான் கான் படத்தில் நடித்த ஷாருக் கான்

சல்மான் கான் படத்தில் நடித்த ஷாருக் கான்
, வியாழன், 8 ஜூன் 2017 (11:49 IST)
சல்மான் கான் நடித்துள்ள ‘ட்யூப்லைட்’ படத்தில், ஷாருக் கானும் நடித்துள்ளார்.

 
சோகைல் கான், சல்மான் கான் இருவரும் அண்ணன் – தம்பியாக நடித்துள்ள படம் ‘ட்யூப்லைட்’. போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீன – இந்தியப் போரின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கபீர் கான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
 
சல்மான் கானே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வருகிற ரம்ஜான் தினத்தில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில், ஷாருக் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ‘ட்யூப்லைட்’ படத்தின் டீஸரிலேயே ஒரே ஒரு விநாடி மட்டும் வந்துபோனார் ஷாருக் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஜல் அகர்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்